பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent



சிங்கை நாதனுக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்


சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இந்த அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)

Address:
Siddeswaran Sethuraman
20810 Amie Ave, Apt# 10
Torrance, CA 90503

Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிங்கப்பூர்

ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721


அமெரிக்கா

இளா - +1 609.977.7767
ilamurugu@gmail.com

Europe

S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293





சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.

79 மறுமொழிகள்:

கானா பிரபா said...

செய்தி கேட்ட கணம் முதல் வருத்தமாக இருக்கின்றது, நண்பர் சிங்கை நாதன் உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு என் பங்கிற்கும் ஆவன செய்கின்றேன்

டக்ளஸ்... said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்.

பைத்தியக்காரன் said...

மனது வலிக்கிறது. இயன்றதை செய்கிறேன். நண்பர்களையும் செய்ய வைக்கிறேன்.

ச்சின்னப் பையன் said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்...

நிஜமா நல்லவன் said...

முடிந்த உதவிகளை செய்திட காத்திருக்கிறேன். செந்தில் நாதன் நலமோடு திரும்ப பிராத்திக்கிறேன்!

பரிசல்காரன் said...

விரைவில் நலம் பெற விழைகிறேன். என் இன்றைய பதிவில் உங்கள் பதிவிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். உதவிக்கரங்கள் நீளுமென நம்புகிறேன்.

எனக்கு இதைத் தெரிவித்த அனுஜன்யாவிற்கும் என் அன்பு.

☀நான் ஆதவன்☀ said...

என்னால் முடிந்த உதவி செய்கிறேன். பிராத்தனையும் செய்கிறேன்

ராஜா | KVR said...

அனைவருக்கும் நன்றிகள் பல. நாளை காலையில் மேலதிக விபரங்களை பதிவிடுகிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மனது வலிக்கிறது. இயன்றதை செய்கிறேன். நண்பர்களையும் செய்ய வைக்கிறேன்.

VSK said...

இவரது மனைவியுடன் இன்று பேசி விவரம் அறிந்தேன்.
இதயமாற்று ஒன்றுதான் இப்போது தீர்வு.
சிங்கையிலேயே இது நிகழமுடியும்.
சென்னை செல்லத் தேவையில்லை.
ஆனால், சென்னையில் ஏதேனும் ஒரு அமைப்பு இதற்கான செலவை ஏற்றால் இது அங்கும் நிகழலாம்.
செரியன் மருத்துவமனை இதற்கான இடம்
அவரவர்க்குத் தெரிந்த லயன்ஸ் க்ளப், ரோட்டரி நண்பர்களிடம் இதைச் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள்.
அமெரிக்காவில் இதற்கான விவரங்களை நான் விசாரித்துச் சொல்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளேன்
நலம் பெறுவார்
முருகனருள் முன்னிற்கும்!

cheena (சீனா) said...

நண்பர் சிங்கை நாதன் பூரண நலம் பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல் வாழ்த்துகள்.

இயன்ற உதவி செய்யப்படும்

இறைவனின் துணை என்றுமிருக்க வாழ்த்துகள்

குழலி / Kuzhali said...

ஒரு மெயில் போடுங்க தலைவா, கொஞ்சம் பேசனும் purushothaman.p@gmail.com

திகழ்மிளிர் said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்.

பிரேம்ஜி said...

நண்பர் செந்தில் நாதன் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.என்னால் இயன்றதை நண்பர் கருணாநிதி அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

Anonymous said...

Pl.come to Chennai Dr.Cherriyan Memorial hospital and make heart surgery @ sing.$10000 only
(Rs: 2.5 -3.0 laks INR only)

வெண்காட்டான் said...

chennai will be best since thery are more experiened and cost less.hope he will be get well soon

mayavarathaan... said...

Can you plz. try to create a paypal account so that it will be easier to collect the money?

ரவிச்சந்திரன் said...

I met Singai Nathan in one of the last year Sinhapore bloggers meet. He was the only one who recognised me immediately and talked to me about my blog & Maraththadi since I don't write nowadays. I couldn't believe he's a heart patient.

Talked to Blogger friends Kuzhali and Kovi.Kannan. I'll handover my contribution to them. I'll also inform my friends and request them to help as well.

My prayers for him.

Anbudan,
-Ravichandran

வெ.இராதாகிருஷ்ணன் said...

செந்தில்நாதன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன்.

sharevivek said...

May God save him.

உலவு.காம் (ulavu.com) said...

செந்தில்நாதன் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிரோம்

(தங்கள் பக்கத்தை, திரு.செந்தில்நாதன் அவர்களின் புகைப்படத்துடன் ulavu.com இல் இணைத்துள்ளோம்)

மாயவரத்தான் சொல்வது போல், Paypal Account இருந்தால் அனைவராலும் எளிதாக அனுப்ப இயலும்.

Paypal account இருந்தால் எங்களால் முடிந்த தொகையை அனுப்புகிறோம்

இவன்
உலவு. காம்

ஆ.ஞானசேகரன் said...

முடிந்ததை செய்வோம்

SK said...

will try my level best. :(

சதங்கா (Sathanga) said...

சிறுதுளியாய் நானும் இயன்றதை செய்கிறேன். நண்பர் செந்தில்நாதன் பூரண குணம் பெற வாழ்த்துக்கள்.

த.ஜீவராஜ் said...

நண்பர் செந்தில் நாதன் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

உங்கள் பதிவிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

sakthi said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்

பாலகுமார் said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்.நண்பர்களுக்கு சொல்லி உள்ளேன்

Anonymous said...

If no paypal account, Please give ICICI Tanjore'S IFSC code for NEFT electronic transfer or give mailing address to send the demand draft.
Thx.

தமிழ்மகன் said...

உதைவி செய்ய மனம் உள்ளது ஆனால் என்னிடம் பணம் இல்லை. ஆகையால் என்னால் முடிந்தவரை மற்றவர்களிடம் இதை தெரியப்படுத்தி உள்ளேன். என் வலைப்பூவில் இந்த செய்தியை இட்டுள்ளேன். ( http://www.mytamilpeople.blogspot.com ).

சிங்கை நாதன் பூரண குணம் அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

ராம்ஜி.யாஹூ said...

Do not worry, He will be alright soon.

We all will give him moral, physical and monetary support.

தென்றல் said...

/அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்
/

Please give his mail id. Thanks!
my id: vasantham.india@gmail.com

hari raj said...

Can you please give us US contact number and email ID ? or paypal account info ?

Hari Rajagopalan

Anonymous said...

ராஜா, இன்று என் வங்கிக் கணக்கிலிருந்து இணையம் மூலம் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் இன்னும் சில விவரங்கள் கேட்கிறது. அமெரிக்காவில் உள்ள உறவினரின் போஸ்டல் முகவரியும் ஈமெயில் முகவரியும் வேண்டும். குடுத்தால் இணையம் மூலமோ அல்லது கேஷியர்ஸ் செக்காக போஸ்டிலோ அனுப்பி விடுவேன்.
செந்தில்நாதன் விரைவில் குணமடைய என் பிரார்த்தனையும்

ராஜா | KVR said...

//ராஜா, இன்று என் வங்கிக் கணக்கிலிருந்து இணையம் மூலம் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் இன்னும் சில விவரங்கள் கேட்கிறது. அமெரிக்காவில் உள்ள உறவினரின் போஸ்டல் முகவரியும் ஈமெயில் முகவரியும் வேண்டும். குடுத்தால் இணையம் மூலமோ அல்லது கேஷியர்ஸ் செக்காக போஸ்டிலோ அனுப்பி விடுவேன்.
செந்தில்நாதன் விரைவில் குணமடைய என் பிரார்த்தனையும்//

அமெரிக்காவில் வசிப்பவர்களிடம் பதிவர் இளா வசூலித்து வருகிறார். அவரது தொலைபேசி எண் கொடுத்துள்ளேன். தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள் நண்பரே

தமிழ் நாடன் said...

திரு செந்தில்நாதன் அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அனைத்து நல்ல உள்ளங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

என்னால் முடிந்த உதவியை உடனடியாக அனுப்புகிறேன்.

சென்னையில் மருத்துவத்தை தொடரமுடியுமா என்று பாருங்கள். அது சற்று உகந்ததாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நண்பர் செந்தில் நாதன் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

Deepa said...

Awaiting information for Paypal
God Bless
Regards
Deepa Govind

ராஜா | KVR said...

friends, paypal details included in the post. if u need more info, please let me know

மதிபாலா said...

இந்தோனேசிய தமிழ் மன்றம் மூலமாகவும் , உலகத் தமிழ் மக்கள் அரங்கம் மூலமாகவும் இயன்றதைச் செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன்.....

பிரார்த்தனைகளுடன்
மதிபாலாsh

Anonymous said...

Thanks for paypal update.

நாடி நாராயணன் said...

அன்பர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Suba said...

ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.

ராஜா | KVR said...

//ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.//

நண்பரே, பிற பதிவர்களை பற்றியும் பதிவு பற்றியும் இங்கே பேசுவதை தவிர்க்க முயலுங்கள். பல பின்னூட்டங்கள் இல்லாததால் மட்டும் யாரும் உதவவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. பல பதிவர்களும் பதிவுகளைப் படிப்பவர்களும் பெயர்களை கூட வெளியிடாமல் உதவிக்கரம் நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

RAMESH said...

WHY DON'T YOU GIVE Mrs.SANTHI'S BANK ACCOUNT NO FOR SINGAPORE DONATERS?IT WILL BE MORE EFFECTIVE .

RAMESH

RAMESH said...

WHY DON'T YOU GIVE Mrs.SANTHI'S ANY SINGAPORE BANK ACCOUNT NO FOR LOCAL DONATERS?IT WILL BE MORE EFFECTIVE.

RAMESH-SINAGPORE

ராஜா | KVR said...

Dear Mr. Ramesh, I already provided Mr. Karunanithi's singapore account number and singapore local donars are very much fine with that. thanks for your advice.

Suba said...

Dear Mr. Ramesh,

Mrs.SANTHI unable to check her account every time in this situation. so if you willing to help pls use Mr. Karunanithi A/C Number

Anonymous said...

பேபால் அக்கவுண்டில் யு.எஸ். டாலரில் அனுப்பினால் ஓ.கே.வா?

ராஜா | KVR said...

//பேபால் அக்கவுண்டில் யு.எஸ். டாலரில் அனுப்பினால் ஓ.கே.வா?//

அனுப்பலாம். இதுவரையில் அனுப்பியவர்கள் அப்படியே அனுப்பி இருக்கிறார். நன்றி

அபி அப்பா said...

ராஜா ஒரு அவசர செய்தி! நான் கேபினட் அமைச்சர் திரு. அழகிரியுடன் தொடர்பு கொண்டேன். மற்றும் பல பதிவர்கள் (அப்ராடில் இரூப்பவர்களையும் தொரர்பு கொள்ள செய்தேன்)

முதல்வர் நிவாரன நிதியில் இருந்து வாங்க நாள் ஆகுமாம். இப்போ (2 மணிக்கு) அவர் செக்ரட்ரியிடம் இருந்து போன் வந்தது.

அவர் டாக்டர் சர்ட்டிபிகேட் கேட்கிறார். சீக்கிரமா பணம் அனுப்புவதாக சொன்னார். நான் ஜோசப்பை எழுப்பி பார்த்தேன். முடியலை. இராகவன் அண்ணா கோவியாரை எழுப்பிகிட்டு இருக்கார்.

9442330006\

மேலே உள்ளது தான் அவர் நம்பர். தயங்காம பேசுங்க!

எனக்கு தேவாஇ உடனடி அவங்க கேட்ட டீடெய்ல்ஸ்!!!!!!!!!! அவசரம்!

Anonymous said...

அனுப்பி விட்டேன். செந்தில்நாதன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளும்.

Anonymous said...

Can we (singapore indians) still transfer amount to Karunanidhi account or need to transfer to Kovikanna/Kuzhali account? If so can u pls provide their account details..thanks

ராஜா | KVR said...

//Can we (singapore indians) still transfer amount to Karunanidhi account or need to transfer to Kovikanna/Kuzhali account? If so can u pls provide their account details..thanks//

You can either transfer to Karna or Govi/Kuzhali. If you need Govi/Kuzhali account details, please contact them by phone.

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

Thanks for the help.

Vishnu... said...

சக பதிவர் சிங்கை நாதன் அவர்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் ..
என்னால் இயன்ற உதவியையும் செய்கிறேன் ...
எனது வலைத்தளங்களில்
உங்கள் பதிவின் இணைப்பை இணைத்திருக்கிறேன்

விஷ்ணு ..

MAHA said...

என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நலம் பெற பிரார்த்தனைகள்.

Anonymous said...

Everyday Iam Praying for Mr.Senthilnathan,God will bless him and recover asap.We friends will do our maximum.
Endrum Anbudan...
Selvam
Singapore

Mrs.Faizakader said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்

துபாய் ராஜா said...

எனது பங்களிப்பை சிங்கப்பூர் நண்பர் மூலம் திரு.கருணாநிதியின் A/Cல் சேர்த்தாயிற்று.திரு.கருணாநிதியிடம் அலைபேசி மூலமும் எனது நண்பர் பேசிவிட்டார்.

எல்லாம் வல்ல இறைவன் எல்லாவற்றிற்கும் துணை நிற்பான்.

நண்பர் செந்தில்நாதன் சீக்கிரம் நலம் பெறுவார்.

Sadish said...

விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனைகளுடன், எங்களால் முடிந்ததை paypal செய்துள்ளோம்.

Sadish said...

தங்களது பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில், தேதி குறிப்பிடப்படவில்லை.
அதைக் குறிப்பிட்டால் பிரச்னையின் அவசரம் புரியும் எல்லாருக்கும்.

jerry eshananda. said...

நல்லதே நடக்கும்.,நம்பிக்கையோடு இருப்போம்

SK said...

KVR,

Please check this option.

In orkut recently they have started this promote option. in your left
column you can see that.

When you put some website address in it with some message, it will be shown to all your friends on their right top corner.

So we can put

http://www.helpsenthil.com/

with picture if possible. So it will spread more. if we friends start doing it and ask our friends to do, it will reach more people.

Please check and try it out.

SK

தமிழ் said...

ராஜா, கருணாநிதியின் வங்கி கிளை தவறாக உள்ளது. தஞ்சையில் ICICI இல்லை என்று வருகின்றது. நான் சிட்டி வங்கியிலிருந்து, என் நண்பர்கள் பணத்தையும் சேர்த்து அனுப்ப எண்ணினேன். ஆனால் அது முடியவில்லை. நரசிம் போனை எடுக்கவில்லை... மாற்று உதவிக்கு வெயிட்டிங்! ப்ளீஸ்...

இல்லன்னா, சொல்லுங்க, நேரா சிங்கப்பூருக்கே அனுப்பிடலாம்...

நேரத்துக்கு போகனும்ல...

Vivek said...

Hi, I would like to contribute. Can i send it through paypal? Pls confirm

Prabu said...

செந்தில் அண்ணா விரைவில் நலமடைய இறைவனையும் மற்றும் நண்பர்களையும் வேண்டுகிறேன்.

ராஜா | KVR said...

@SK, sure. I shall try it.

@தமிழ், தஞ்சையில் ஐசிஐசிஐ கிளை உள்ளதே. தஞ்சை கிளையின் IFSC: ICIC0006128. மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்.

jeyaseelan said...

ப‌திவ‌ர் சிங்ககை நாத‌னின் சில ப‌திவுகளை முத‌ன்முதலில் இன்ருதான் ப‌டித்தென்.
மிக‌வும் சிறப்பு. செண்ந்தில் அண்ணன் விரைவில் ந‌ல‌ம் பெருவார்.


ஜெயசீல‌ன்.

தமிழ் said...

//தஞ்சையில் ஐசிஐசிஐ கிளை உள்ளதே. தஞ்சை கிளையின் IFSC: ICIC0006128. மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்.//

இந்த ifsc code இருந்தால் போதும். ந்ன்றிகள்.

அன்புடன் அருணா said...

என் பிரார்த்தனைகளும்...தெர்ந்தவர்களிடம் எலலாம் தெரிவித்திருக்கிறேன்...

வேந்தன் said...

I've done my possible contribution to Mr.Karunanithi's account.Sure he get well soon

Anonymous said...

Iyya, ennal iyanrathai seithullen - Muthuselvan

Mala said...

Hi All,

really heart pains...

i have posted this link in few ORKUT singapore indian communities also...lets hope for the best...and i have contributed mine..

praying for his good health...

Anbudan... mala, singapore

gayathri said...

என் பிரார்த்தனைகளும்...தெர்ந்தவர்களிடம் எலலாம் தெரிவித்திருக்கிறேன்...

Arun said...

பூரண நலம் பெற
இறைவனை
வேண்டுகிறேன் !!!!!!!!!

Dubukku said...
This post has been removed by the author.
Anonymous said...

paypal is asking for a password. Am I doing something wrong?

Anonymous said...

Hi,
I have sent my contribution. Wishing Mr.Senthilnathan a speedy recovery

~ A Passive blog reader!!!

kathaperumal said...

My sadguru Yogi Ram Surath Kumaran make Singai Nathan Long Live

G. Ramamoorthy said...

My dear son Senthil, you are sure to become alright by all our Prayer and God's Grace. I have forward your mail to many good Samatran in Bangalore and I too will do my contribution to your father EGS.

G.Ramamoorthy