வாழ்த்துகள் ஸ்பெயின்
ஒரு வழியாக ஆக்டோபஸ் வெற்றிப் பெற்றது. ஸ்பெயினுக்கு வாழ்த்துகள். காலை சிங்கை நேரம் 6 மணிக்கு (அடுத்த ஒரு மணி நேரத்தில்) கோமளவிலாஸ் எதிரில் “சிங்கை மணி ஃப்ரை” கிடைக்கும், சுடசுட வேண்டுவோர் உடனே விரையவும்.
எனது எண்ணங்களை உங்கள் முன் வைக்க ஒரு சிறு இடம்
3 மறுமொழிகள்:
அது என்ன சிங்கை மனி ப்ரை? தப்பா ஆருடம் சொன்ன கிளி ப்ரையா
சிங்கை மணி ப்ரை??
@சதீஷ் - ஆமாம் :-))))))))))
@வித்யா - கால்பந்து ஆருடங்களைக் கவனிச்சவங்களுக்கு நான் சொன்னது புரிஞ்சிருக்கும். ஜெர்மனியில் இருந்த ஆக்டோபஸ் ஸ்பெயின் ஜெயிக்கும் என்று ஆருடம் சொன்னது. கெடைச்ச கேப்ல கெடா வெட்ட நினைச்ச ஒரு சிங்கப்பூர் கிளி ஜோசியர் தன்னுடைய “மணி” என்ற கிளி ஹாலந்து தான் ஜெயிக்கும் என்று சொல்வதாகச் சொன்னார். ஸ்பெயின் ஜெயிச்சிடுச்சு. அதனால் தான் சிங்கை மணி ஃப்ரை ;-)
Post a Comment