மீனவரைக் காப்போம்

நண்பர் யுவ கிருஷ்ணா கூகிள் பஸ்ஸில் பகிர்ந்துகொண்ட செய்தியை இங்கே நண்பர்களுக்குப் பகிர்கிறேன்

**********************************************************


மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....


தமிழக மீனவர் படுகொலைப் பிரச்சினை குறித்து இணையத்தில் இயங்குபவர்கள் #tnfisherman என்கிற லேபிள் மூலமாக ட்விட்டரில் அகில இந்திய கவனத்தை கடந்த ஐந்து நாட்களாக ஈர்த்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக பெட்டிஷன் ஆன்லைன் மூலமாகவும் இந்திய பிரதமருக்கு நெருக்குதலை தந்து வருகிறார்கள்.

இதுபோன்ற பொதுப்பிரச்சினைகளின் போது பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இயங்குபவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படலாம் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வரலாம்.

நாள், நேரம் : 30-1-2011, மாலை 5.30 மணி
இடம் : மெரீனா பீச் (காந்தி சிலை பின்புறம்)

0 மறுமொழிகள்: